2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வல்லப்பட்டையுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 12 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் 23 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகை வல்லப்பட்டைகளை டுபாய்க்கு கடத்த முற்பட்ட நபரொருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (12) அதிகாலை 4 மணியளவில், கைது செய்யப்பட்டுள்ளாரென, விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

நாத்தாண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய வர்த்தகரொருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரின் பயணப்பொதிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது, 23 கிலோகிராம் வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .