2021 மே 06, வியாழக்கிழமை

வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடு?

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 17 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குத் திரும்புவர்களிடையேயான கொவிட்-19 தொற்றுக்கள் அதிகரிப்புக் காரணமாக, இலங்கைக்கான வருகைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டுமென சுகாதாரமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

வருகை தருவோரிடமான கொவிட்-19 தொற்றுக்கள் அதிகரிப்பு காரணமாக வருகை தருவோரிடம் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாமென, தொற்று நோயியல் பிரிவு வைத்தியர் சுதத் சமரவீர, செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாள்களில், வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 120க்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .