Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ள நிலையில், விவசாய அமைச்சராக கடமையாற்றிய மஹிந்த அமரவீர, அவருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த வாகனத்தை நேற்று (18), அமைச்சிடம் கையளித்துள்ளார்.
விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் பாலித்த விரகோனிடம் வாகனத்தின் திறப்பை அவர் கையளித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
5 hours ago