2025 ஜூலை 05, சனிக்கிழமை

வாகனப் பதிவுகளில் வீழ்ச்சி

Editorial   / 2019 ஜனவரி 02 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்தாண்டு நவம்பர் மாதம் இலங்கையில் வாகனப் பதிவுகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 இதற்கமைய வாகனப் பதிவுகள் 5826 இலிருந்து 3354ஆக குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் வாகனப் பதிவுகள் 2400 ஆக அதிகரித்துள்ளதாக ஜே.பீ.செக்கியுரிட்டீஸ் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின் போது தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .