Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாகன இறக்குமதி மற்றும் விற்பனை நடவடிக்கை துரிதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதி 90 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் வாகன விற்பனை 70 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதென அச்சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி தொடர்பில், அரசாங்கத்தால் பல சந்தர்ப்பங்களில் விதிக்கப்பட்ட கட்டுபாடுகளே இந்த வீழ்ச்சிக்கான காரணமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வாகன விற்பனைக்கான சந்தையின் நிலையற்ற தன்மையால் வாகன விற்பனை வெகுவாகப் பாதித்துள்ளதாகவும், இந்த நிலையைக் குறைப்பதற்கு எதிர்வரும் வரவு செலவு திட்டத்திலாவது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago