2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வாகன விபத்து; இருவர் பலி; ஐவர் காயம்

Editorial   / 2019 மே 12 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாவ – மஹல்வராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (12) அதிகாலை குறித்த பகுதியில், ஜீப் ஒன்றும் இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் ​மோதுண்டதில் விபத்து நேர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஜீப்பின் சாரதியும் மற்றுமொரு நபருமே உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .