2025 ஜூலை 05, சனிக்கிழமை

வாட் பிளேஸில் சத்தியாக்கிரகம்

Editorial   / 2019 ஜனவரி 07 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக, பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட சுற்றுவட்டாரத்தில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வாட் பிளேஸிலுள்ள பிரதான வீதியில், ஒழுங்கையொன்று மூடப்பட்டுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்துக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .