Editorial / 2017 டிசெம்பர் 05 , பி.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று(5) நாடாளுமன்றில் இடம்பெற்ற வாய்மூல கேள்வி ஒன்றிட்கு பதிலளிப்பதற்காக அமைச்சரொருவர் 3 வருடங்களை கோரியுள்ளார்.
விவசாயத்துறையில் வனஜீவராசிகளால் நாசமடைந்த விளைநிலங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே கேள்வி எழுப்பினார்.
எனவே இதற்கான பதிலை வழங்க தனக்கு 3 வருடங்கள் தேவையென அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
03 Nov 2025