Editorial / 2021 ஜனவரி 09 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றுக்கொண்டுச் சென்ற பஸ் வாவிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில்,23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பொலன்னறுவை, லங்காபுர கெக்குலுகம பகுதியிலுள்ள ‘பராகிரம வாவிக்குள்’ விழுந்தே பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026