S. Shivany / 2021 பெப்ரவரி 07 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 681 பேர் உள்ளிட்ட 1,406 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சோதனை நடவடிக்கை காலை 6.00 மணி தொடக்கம் பி.ப 4.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடையே குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 44 பேர் உள்ளடங்குகின்றனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago