2026 மே 06, புதன்கிழமை

விசேட வர்த்தமானி வெளியீடு

Freelancer   / 2024 நவம்பர் 09 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் தலைவர் மற்றும் உப தலைவரை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை, தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, அதன் தலைவராக கொழும்பு தந்திரிகே நிஷாந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக, வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 உப தலைவராக, வகொட பத்திரகே  சுமித் சந்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

 கடந்த மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில், எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்டது.

 மொத்தமுள்ள 17 தொகுதிகளில் 15இல் வெற்றி பெற்றுள்ளது.AN


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .