Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 18 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித் விஜேமுனி சொய்சா இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளாரென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தப் போதே ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று பிரதமர் தலைமையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தின் போது, விஜித் விஜேமுனி சொய்சா தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாகவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago