2026 மே 09, சனிக்கிழமை

dd

வினாத்தாள் திருத்தப் பணிகள் ஆரம்பம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைபரிசில் பரீட்சை  வினாத்தாள் திருத்தப் பணிகள் இன்று (15) ஆரம்பாகியுள்ளன.

எதிர்வரும் 20ஆம் திகதிவரை வினாத்தாள் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படும் என, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

39 பாடசாலைகளில் வினாத்தாள் திருத்தப் பணிகள் இடம்பெறுகின்றன.

இந்த பணிகளில் 6976 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .