2025 மே 05, திங்கட்கிழமை

விபத்தில் ஜோடி பலி

Editorial   / 2023 ஜூலை 06 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருணாகல்- தம்புள்ள பிரதான வீதியில் படகமுவ வனாந்தர பிரதேசத்தில் அதிக வேகத்துடன் பயணித்த லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்கு உள்ளானதில், ஜோடியொன்று பலியாகியுள்ளது.

மரணடைந்த அந்த ஜோடியில், கணவன் கடற்படையில் கடமையாற்றுகின்றார்.  மனைவி சுயதொழிலில் ஈடுபடுகின்றார்.

கணவன், மனைவியான இவ்விருவரும் பாடசாலையில் ஆறாம் தரத்தில் பயிலும் தன்னுடைய ஒரேயொரு பிள்ளையை அழைத்துவர சென்றுக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X