2025 ஜூலை 16, புதன்கிழமை

விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் மரணம்

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிதோமக – கிரிமெட்டியாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் சா​ர்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (03) காலை, உத்தியோகத்துக்காக​ மோட்டார் வாகனத்தில்  பயணித்துகொண்டிருந்த வேளையில், லொரியொன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானமையால், குறித்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த பொலிஸ் சார்ஜன்ட் ஹிதோகம பிரதேசத்தைச் சேர்ந்த (52 வயது) ஒரு பிள்ளையின் தந்தையெனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X