2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

விபத்தில் மூவர் உயிரிழப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 08 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கலல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கொழும்பு நோக்கி பயணித்த வான் ஒன்றும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வான் சாரதி மற்றும் பெண்கள் மூவர் உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில், வத்துபிடிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது, 22 வயதுடைய சாரதி, அவரது 47 வயதுடைய தாயார் மற்றும் 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .