2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

விபத்தில் 6 பேர் காயம்

Editorial   / 2019 ஜூலை 20 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - வெல்லவீதி பகுதியில், இன்று இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

பாரவூர்தி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 5 ஓட்டோக்களுடனும் இரு கார்களுடனும் மோதுண்டே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தையடுத்து, பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .