Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 20 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று அதிகாலை வென்னப்புவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளான காரிலிருந்து 8 மி.மீற்றர் நீளமான துப்பாக்கியும் 8 ரவைகளும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட கைத்துப்பாக்கியும் ரவைகளும் இத்தாலியில் தயாரிக்கப்பட்டதென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு- சிலாபம் வீதியில் நைனமடம் பாலத்துக்கருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன், குறித்த காரை பொலிஸார் பரிசோதித்தப் போதே இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
6 hours ago
8 hours ago