Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 16 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதவிய - பராக்கிரமபுர பிரதான வீதியில் தனியார் பஸ்ஸொன்று கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதவியவில் இருந்து கொழும்பு நோக்கிய பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறுக்கு வீதியில் இருந்து பிரதான வீதிக்கு பிரவேசிக்க முயற்சித்த மோட்டார் சைக்கிளில் மோதி ஏற்படவிருந்த விபத்தினை தடுப்பதற்கு முயற்சித்த போதே குறித்த பஸ் அருகிலிருந்த கால்வாயில் விழுந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago
8 hours ago