2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒன்று, ஒக்டோபர் 2ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி இந்த உத்தரவை இன்று (28) பிறப்பித்தார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் தனது அமைச்சு பதவிக்கு வழங்கப்படும் சம்பளத்துக்கு மேலதிகமாக 75 மில்லியன் ரூபாய் சொத்து சேர்த்தமை தொடர்பில் விமல் வீரவன்சவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .