2025 ஜூலை 05, சனிக்கிழமை

விமான நிலையத்தில் ஸ்கேனரை பார்வையிட்ட ஜனாதிபதி

Editorial   / 2019 டிசெம்பர் 02 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள, உடலின் பல பகுதிகளில் மறைத்து வைத்து தங்கம், போதைபொருள் உள்ளிட்ட ஏனைய சட்டவிரோத கடத்தல் பொருட்களை கண்டறிய பயன்டுத்தப்படும் அதி நவீன ஸ்கேனர் இயந்திரத்தை ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார்.

இந்திய விஜயத்தை முடிந்து கொண்டு நேற்று முன்தினம் (30) இரவு நாடு திரும்பிய போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த ஸ்கேனர் இயந்திரத்தை பார்வையிட்டு அது பற்றிய அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்துகொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .