2025 ஜூலை 16, புதன்கிழமை

விற்பனை செயற்பாடுகள் 5 மணித்தியாலங்களுக்கு மட்டு

Editorial   / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை மீன்பிடி துறைமுகத்தின் செயற்பாடுகள் இன்று (17) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் உள்ளதால், சில்லறை விற்பனையின்றி மொத்த விற்பனை செயற்பாடுகள் மாத்திரம் இதன் ஊடாக முன்னெடுக்கப்படுவதாக, பேருவளை துறைமுக முகாமையாளர் எட்வட் தயாமால் தெரிவித்துள்ளார். 

பேருவளை பகுதியானது அபால வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், விற்பனை செயற்பாடுகள் 5 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X