2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

விளையாட்டுத்துறை மோசடிகளை அறிவிக்க புதிய இலக்கம்

Kamal   / 2018 டிசெம்பர் 31 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளையாட்டுத்துறையில் இடம்பெறும் மோசடிகள் குறித்து அறிவிக்க 1978 என்ற புதிய இலக்கத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .