Freelancer / 2022 மே 02 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டதன் விளைவுகளை இன்றுமுதல் உணரமுடியுமென இலங்கை தனியார் பெற்றோலிய கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை தனியார் பெற்றோலிய கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் கடந்த 30 ஆம் திகதிமுதல் சேவையிலிருந்து விலகி செயற்படுகின்றது.
அத்துடன், தாம் முன்வைத்த 60 வீத கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லையெனவும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. (a)
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025