2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

வெப்பநிலை குறித்து மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Freelancer   / 2025 ஓகஸ்ட் 06 , பி.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை "எச்சரிக்கை" மட்டத்தில் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனாால் மக்கள் அனைவரும் அவதானமாகவும், தேவையான முன்னெச்சரிக்கையையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .