Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 09 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
2017 ஆம் ஆண்டுக்கு நிகராக 2018 ஆம் ஆண்டில், வெளிநாடு சென்ற பணியாட்களின் எண்ணிக்கை 0.24 சதவிதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் 211,502 பேர் பணியாட்களாக வெளிநாடு சென்றுள்ளதுடன், இவர்களில் 144,531 பேர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையானது வெளிநாடு சென்ற மொத்த பணியாளர்களின் 68.3 சதவீதமாகும். 2017 ஆம் ஆண்டில் 143,673 ஆண்கள் பணியாட்களாக சென்றுள்ளதுடன், 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 0.3 சதவீத வளர்ச்சியை இது காட்டுகிறது.
இதேவேளை, 2017 ஆம் ஆண்டு பணிப்பெண்களாக 68,319 பேர் வெளிநாடு சென்றுள்ளதுடன், 2018 ஆம் ஆண்டில் 0.3 சதவீதமாக இது வீழ்ச்சி கண்டுள்ளது.
அத்துடன் ஜப்பான் நாட்டுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்றோரின் எண்ணிக்கை, 2017 ஆம் ஆண்டை விட 2018 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
8 hours ago