S. Shivany / 2021 ஜனவரி 31 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் தொற்று காரணமாக சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டோரை கண்காணிக்க, சிவில் உடையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சுகாதாரப் பிரிவினர் வழங்கியுள்ள சுகாதார விதிமுறைகளை சிலர் மீறி நடப்பதாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
எனவே, இன்று(31) முதல் விசேட கண்காணிப்பில் பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026