2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

வெளிவிவகார அமைச்சுக்குப் புதிய செயலாளர் நியமனம்

Simrith   / 2024 நவம்பர் 19 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்தனவுக்குப் பதிலாக அருணி ரணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

25 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு அனுபவமிக்க தொழில் வல்லுனரான, ரணராஜா இலங்கையின் இராஜதந்திர சேவையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .