Freelancer / 2021 ஜூலை 13 , பி.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவின் தயாரிப்பான மொடேர்னா தடுப்பூசியின் 1.5 மில்லியன் அலகுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடையும் என ஔடத உற்பத்திகள், விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான தெரிவித்தார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவக்ஸ் திட்டத்தினூடாகவே இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாகவும் மொடேர்னா தடுப்பூசியானது இலங்கைக்கு முதற்தடவையாக கொண்டுவரப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
18 minute ago
36 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
36 minute ago
1 hours ago
2 hours ago