Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்பிட்டிய, பொல்கஹவெல மற்றும் கொகரெல்ல ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
கற்பிட்டி – பாலக்குடா பிரதேசத்தில் நேற்று (16) இடம்பெற்ற லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில், தலவில பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு, பொல்கஹவெல – குருநாகல் வீதியில் மோட்டார் சைக்கிளொன்று மதிலின் மீது மோதுண்டு விபத்துக்குள்ளானதில், 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் தம்புள்ளை – குருநாகல் வீதியில் பன்னல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் தனியார் பஸ் விபத்தில் 26 வயதுடைய இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
4 hours ago
5 hours ago