2026 மே 02, சனிக்கிழமை

வேட்பாளர் தொடர்பில் கட்சித் தலைவர்கள் நாளை முக்கிய தீர்மானம்

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். நாளை (05) இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு மற்றும் புதிய கூட்டணியை உருவாக்ம் விடயங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து ஆலாசித்து தீர்மானமொன்றுக்கு வருவதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
 
அத்துடன், வேட்பாளரை அறிவிப்பதில் தான் தாமதம் ஏற்பட்டுள்ளதே ஒழிய, வெற்றி பெறுவதில் பிரச்சினையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .