Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 09 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராக இன்றும் குருநாகல், தம்புளை ஆகிய வைத்தியசாலைகளில் இன்றும் முறைபாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஷாபிக்கு எதிராக முறைபாடுகளைப் பொறுப்பேற்று இன்று 16 நாள்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ஷாபிக்கு எதிரான முறைபாடுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய இன்று பகல் 12 மணிவரை குருநாகல் வைத்தியசாலையில் 12 முறைபாடுகள் கிடைத்துள்ளதுடன், மொத்தமாக இதுவரை குருநாகல் வைத்தியசாலையில் 747 முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
24 minute ago
1 hours ago