2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வாக்குமூலமளிக்கச் சென்றார் மஹிந்த

Menaka Mookandi   / 2016 ஜனவரி 29 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று (29) முன்னிலையானார்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, சுயாதீன தொலைக்காட்சி சேவையில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்ட போது, நிதி மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே, மஹிந்த இன்று சென்றுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X