2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

விக்ரமபாகு கருணாரத்னவுக்கு ஓய்வூதியம்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கணாதிலக்க தெரிவித்தார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான அவர், 1982ஆம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X