2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

வீடுகளை கொடுக்கும் வரை மாதாந்தம் 50,000 ரூபாய் கொடுப்பனவு

George   / 2016 ஜூன் 09 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கம இராணுவ முகாம் வெடிப்பில் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வரை மாதாந்தம் 50,000 ரூபாய் கொடுப்பனவாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

சிறு சேதம் ஏற்பட்ட வீடுகளை இராணுவத்தினர் புனரமைத்துக் கொடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0

  • Sujan Thursday, 09 June 2016 01:55 PM

    27 வருடம் யுத்ததில் வீடு இழந்த தமிழருக்கு 50000/= மாதாந்தம் ஏன் கொடுக்கவில்லை. நீதியாக அரசு நடக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .