2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வைத்தியர்கள் நாளை வேலைநிறுத்தம்

George   / 2016 நவம்பர் 29 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை புதன்கிழமை (30) காலை முதல் நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக, அதன் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இன்று காலையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .