2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

வான்கதவு திறக்கப்பட்டதில் 212 பேர் பாதிப்பு

Gavitha   / 2016 மே 17 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம்-தப்போவ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதன் காரணத்தினால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 212 பேரை மீட்பதற்கு, விமானப் படையினரின் ஹெலிகப்டர்களும் கடற்படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X