2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

விபசாரத்தில் ஈடுபட்ட மூவர் கைது

George   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பெண்கள் மூன்று பேர், அநுராதபுரம் பொலிஸ் நிலைய குற்ற ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்ப்பட்டுள்ள பெண்கள் மூவரும் நகரத்தின் பல இடங்களில் விபசாரத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

44, 45, 53 வயதான பெண்களே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் மதவாச்சி, பரசன்கஸ்வெவ மற்றும் கண்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்ட 3 பெண்களையும் அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .