2025 ஜூன் 09, திங்கட்கிழமை

விமான கொள்வனவில் மோசடி: ஆவணங்களை காணவில்லை

George   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில்  மிக் விமானங்களை கொள்வனவு செய்யும்போது  இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி பற்றிய எழுத்து மூலமான முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆவணங்களை காணவில்லையென நிதி குற்ற விசாரணைப் பிரிவினர், நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

3 hours ago - 0     - 5

‘படை தலைவன்’

3 hours ago - 0     - 6

மன்னிப்பு

3 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

3 hours ago - 0     - 5