2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் புதிய முறை

George   / 2016 நவம்பர் 28 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பின்னர், பயிற்றப்பட்ட பணியாளர்கள் மட்டுமே வெளிநாட்டு தொழில்களுக்கு அனுப்பப்படுவார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு  அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

பயிற்றப்படாத ஊழியர்களை வெளிநாட்டு வேலைகளுக்க அனுப்புவதன் காரணமாக பிரச்சினைகள் ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .