2025 மே 21, புதன்கிழமை

வாஸ் உள்ளிட்ட அறுவரும் மேன்முறையீடு

Kanagaraj   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சியாம், படுகொலை வழக்கில் தனக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, அவருடைய மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட அறுவரும் இன்று வியாழக்கிழமை மேன்முறையீடு செய்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .