Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kamal / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கன் விமான சேவை நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய A 330 – 300 ரக விமானம், எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் நாளாந்தம் மெல்பர்ன் நோக்கி பயணிக்கவுள்ளதென அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
வாராந்தம் முன்னெடுக்கப்படும் விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், விமான சேவைகளின் பயணங்களை 17 முதல் 21 வரை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஹொங்கொங்குக்கான விமான சேவைகள் இரத்துச் செய்யப்படவுள்ளன.
ஹொங்கொங்குப் பயணிப்பதற்கு மற்றும் ஹொங்கொங்கிலிருந்து வருகை தருவதற்கு, விமானச் சீட்டுகளைக் கொள்வனவு செய்துள்ள பயணிகளுக்கு, ஏனைய விமான சேவைகள் மூலம், தமது பயணத்தை மேற்கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
22 minute ago
31 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
31 minute ago
32 minute ago