Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 20 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கான யோசனையொன்று உள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (19) அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பிரதமருடன் ஜனாதிபதியுடனும் கலந்துரையாடி வெகு விரைவில் அரசியல் ரீதியான முக்கியதுவத்தை வழங்கி இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இருந்துக்கொண்டு எமக்கு ஒத்துழைப்பு வழங்கி, பல தியாகங்களைச் செய்த விஜித் விஜயமுனி சொய்சா, பியசேன கமகே, பௌசி ஆகிய உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
3 hours ago
3 hours ago