2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

ஹெலிகள் களத்தில் ; பலரும் மீட்பு

Editorial   / 2025 நவம்பர் 28 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் விமானப்படையின் BELL-212 விமானம் மூலம் மீட்கப்படுகிறார்கள்.

அனுராதபுரம் கலாவெவ பெருக்கெடுத்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்று (27.11.2025) முதல் தென்னை மரத்தில் சிக்கிய ஒரு நபரும், இன்று (28 நவம்பர் 2025) காலை பொலன்னறுவை மனம்பிட்டி பாலத்தில் இருந்த 06 பேரும் இன்று காலை விமானப்படை ஹிங்குரக்கொட முகாமின் எண் 7 ஹெலிகாப்டர் படையைச் சேர்ந்த பெல்-212 ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X