2025 மே 02, வெள்ளிக்கிழமை

‘ஹிஷலினி-189 எனும் இலக்கம் வேண்டும்’

Editorial   / 2021 ஓகஸ்ட் 02 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டு பணியாளர்களை பாதுகாப்பதற்கான பரிந்துரைகளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன்,  தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கையளித்தார்

இலங்கையில் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பில் தற்போது காணப்படும் கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவதும் வகையிலே​யே அந்த யோசனைகள் உள்ளன என, அவரது ஊடகப்பிரிவு அனுப்பிவைத்தள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • வீட்டுப் பணியாளர்களுடைய குறைந்தபட்ச வயதை 18 ஆக ஆக்குதல்
  • 85,000 ஆகவுள்ள வீட்டுப் பணியாளர்களை பதிவு செய்தல்
  • வீட்டுப் பணியாளர்களுக்கு ஆயுள் காப்புறுதி / ஊழியர் சேமலாப நிதியத்தை உருவாக்குதல்
  • ஹிஷலினி-189 எனும் வீட்டுப் பணியாளர் அவசர சேவை இலக்கத்தினை அறிமுகப்படுத்தல்

 

உள்ளிட்ட பரிந்துரைகளே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .