2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஹூல்க்கு எதிராக SLPP முறைப்பாடு

Editorial   / 2020 ஜூன் 06 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்க்கு எதிராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தொடர்பில், வடக்கில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .