Freelancer / 2025 நவம்பர் 06 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் 41 வயதுடைய சந்தேக நபரிடம் இருந்து 02 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய்க் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)
39 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago