2025 ஜூலை 16, புதன்கிழமை

ஹெரோய்ன் போ​தைப் பொருளுடன் இளைஞர்கள் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை – கபடா வீதியில், 249 கிராம் அளவிலான ஹெரோய்ன் போ​​தைப் பொருளை வைத்திருந்த சந்தேகநபர்கள் இருவர் ​பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

​​நேற்று (03), குறித்த இரு சந்தேகநபர்களும் ஹெரோய்னுடன் ஓட்​​டோவொன்றில் பயணிக்க முற்பட்டிருந்த வேளையிலேயே  கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிம்புலாஎல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X