2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஹோட்டன் சமவௌிப் பிரதேசத்துக்கு அதிக வருமானம்

Editorial   / 2019 ஜனவரி 02 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வனஜீவ திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் ஹோட்டன் சமவௌி பிரதேசத்தை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த டிசெம்பர் மாதம்  29 ஆம் திகதி வரலாற்றிலேயே அதிக வருமானம் பெறப்பட்ட நாளென்றும் குறித்த நாளில் 29 இலட்ச ரூபாய் வருமானம் பெறப்பட்டதாக ஹோட்டன் சமவௌி பகுதிக்கு பொறுப்பான ஜீ.கே.பீ.எம். பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

குறித்த ஹோட்டன் சமவௌி பிரதேசத்திலேயே உலக முடிவு என்று அழைக்கப்படும் பகுதி அமைந்துள்ளதுடன், 12 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப் பூவும் இங்கு தற்போது மலர்ந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .