Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
244 கிராம் ஹெரோய்னை கடத்தினார் என்ற குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சம்பத் பொன்சேகா என்பவரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து இன்று புதன்கிழமை தீர்ப்பளித்தது.
பாகிஸ்தான் பிரஜைகள் இருவருடன் இணைந்தே இவர், கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பவர் மாதம் 11ஆம் திகதியன்று பம்பலப்பிட்டிய பகுதியில் வைத்து ஹெரோய்ன் கடத்தியபோது கைதுசெய்யப்பட்டிருந்தார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago